Tags : dhanush song

cinema Gossip Tamil cinema

மனைவியை ‘இம்ப்ரஸ்’ செய்த தனுஷ்! – வைரலாகும் வீடியோ!

‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு, அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தனுஷ், மார்ச் மத்தியில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே படப்பிடிப்புக்கு நடுவே ஓய்வு நேரத்தில் சக நடிகர்களுடனும், குடும்பத்தினருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !