Tags : dhanush next movie

cinema Indian cinema Latest News News

‘#D44’ படத் தலைப்பு ரிலீஸ்….ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடித்துவரும் 44வது திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.   குறிப்பாக இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் தனுஷ் நடிக்கும் ’D44′ திரைப்படத்தின் […]Read More

cinema hollywood cinema

தயாரிப்பாளராக மாறிய தனுஷ் பட நடிகை நடிகை!

பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை டாப்சி கைவசம் ‘சபாஷ் மிது’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘லூப் லபேடா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது பதினொரு வருட […]Read More

cinema Gossip Indian cinema Latest News News

ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ் ?ஏன் தெரியுமா !

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தனுஷின் அடுத்த படமான ‘D43’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ஒரு சில கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

’’நானே வருவேன்’’… தனுஷ் பட முக்கிய அப்டேட்!!

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும்  அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் […]Read More

cinema Latest News News Tamil cinema

’’சூப்பர் டா தம்பி!!’’ நடிகர் தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குநர்கள்…

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

‘ 190 நாடு 17 மொழி ‘ பிரம்மாண்ட வெளியீட்டில் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.  2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி […]Read More

cinema Latest News News Tamil cinema

கோலிசோடா குடிக்கும் தனுஷ் – பிச்சி உதறும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்கா ஹோட்டல் ஒன்றில் தனுஷ் கோலி சோடாவை ஆர்டர் செய்து குடித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” ஏய் என் கோலி சோடாவே” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். தலைவன் அமெரிக்காவுக்கு போனாலும் […]Read More

cinema Latest News News Tamil cinema

ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 7 ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் […]Read More

cinema Latest News Tamil cinema

ஜகமே தந்திரம் மாஸ் ட்ரெய்லர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !