Tags : Devotional news

Latest News spiritual

பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள்!

பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் நம்முடைய குலதெய்வத்தினை வணங்குவது நமது மரபு. நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன் நம்மை வாழவைக்கும்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. குலதெய்வங்கள், கர்மவினைகளை […]Read More

spiritual

மிகவும் பிரசித்தி பெற்ற ‘திருவாரூர் தியாகராஜர் ‘ கோவில் ஆழித்தேரோட்டம்!

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆகும்.  திருவாரூர் தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் ( […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !