Tags : dejavu

cinema Indian cinema Latest News News

அருள்நிதி நடிக்கும் தேஜாவு… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டைரி’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன், வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவுள்ளது. ‘டைரி’ படத்துக்குப் பிறகு அருள்நிதி, புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனை விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்து வந்தார்கள். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் […]Read More

cinema Latest News News Tamil cinema

பயமுறுத்தும் அருள்நிதியின் ‘டி-ப்ளாக்’ ஃபர்ஸ்ட் லுக் !

இன்று அருள்நிதியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் டி-ப்ளாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி. இன்று அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ளார். எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவந்திகா, அருள்நிதிக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !