தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
தோனி- சாக்ஷி தம்பதியின் மகள் ஜிவா. சமுக வலைத்தளங்களில் ஜிவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மலையாளப் பாடலை அப்படியே அச்சுப்பிசகாமல் பாடியது, மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லியது, அப்பாவுடன் சப்பாத்தி உருட்டியது என ஜிவாவின் வீடியோக்கள் இணையதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் தோனி மனைவி சாக்ஷி, மகள் ஜிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து தோனி பேசுகையில், ”நாங்கள் 150 ரன்கள் வரை எட்டுவோம் என நினைத்தோம். ஆனால், எடுக்க […]Read More