Tags : Corona

Latest News News Tamilnadu

கொரோன நிவாரண நிதி … நாளை முதல் 2 வது தவணை !

தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டாவது நாளாக தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் ரூபாய் 2000 ரூபாய் வழங்க […]Read More

Latest News News politics

கரோனா நிவாரண நிதி – முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இரண்டாவது தவணை கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (31/05/2021) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (31/05/2021) காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை மக்களுக்கு வழங்குவது குறித்தும், ஜி.எஸ்.டி. கூட்டத்தில் […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 31,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31,255 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 3,12,386 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் சற்றே குறைந்துள்ளது தினசரி பாதிப்பு. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் […]Read More

Latest News politics

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் […]Read More

Health Latest News News

கொரோனா வைரசை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் !

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும். கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் […]Read More

cinema Latest News Tamil cinema

தீவிர பாக்ஸிங் பயிற்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் […]Read More

cinema Tamil cinema

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூரி – வைரல் வீடியோ!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]Read More

Latest News politics

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு […]Read More

Latest News politics

கரோனாவிற்கு எதிரான போரில் இதுவே நமது ஆயுதங்கள் – பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் தொடர்ச்சியாகவும், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளாலும் தற்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தநிலையில், கரோனா நிலை குறித்து பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இன்று (18.05.2021) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !