Tags : Cook with komali

cinema Indian cinema Latest News News

‘என்ன சொல்ல போகிறாய்’ டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு !

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஷ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஷ்வின் – ஷிவாங்கி ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது ‘காதல் ஒன்று கண்டேன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் அஷ்வின் நடித்துவருகிறார். இந்நிலையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், படத்தின் டீசர் […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் குக் வித் கோமாளி #அஸ்வின்! இயக்குனர் யார்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 தமிழ் சினிமாவிற்கு நிறைய திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. நகைச்சுவை வட்டாரத்தில் புகழ் மற்றும் சிவாங்கிக்கு அதிக கிராக்கி இருந்தாலும், அஸ்வின் பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் சத்யராஜுக்கு பாகுபலி படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நானியின் வால்போஸ்டர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நானியின் சகோதரி தீப்தி காந்தா […]Read More

cinema Tamil cinema

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் குக் வித் கோமாளி ஷிவாங்கி சற்று முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு […]Read More

cinema Latest News Tamil cinema

மற்றுமொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் குக்கு வித் கோமாளி பவித்ரா?

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் […]Read More

cinema Latest News Tamil cinema

‘குக்கு வித் கோமாளி’ சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்!

அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. நேரடி இந்தி படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் […]Read More

cinema Latest News Tamil cinema

கனி வீட்டுக்கு சென்று ‘காரக்குழம்பு’ சாம்பிட்ட சிம்பு: வைரல் புகைப்படம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கனியின் வீட்டுக்கு சிம்பு, ரக்‌ஷன் மற்றும் மகத் சென்று கார குழம்பு சாப்பிட்டதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதுகடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்கள் ஆக மாறினார் என்பதும், சமையல் நிகழ்ச்சி என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் இருந்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘குக்’களும் கோமாளிகளும் நான்ஸ்டாப் […]Read More

cinema Latest News Tamil cinema

அஸ்வின் மற்றும் புகழ் இணையும் புது படம்!

அஸ்வின் குமார் சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு கனவை அடைத்து வைத்திருப்பதாகவும், அது நனவாகும் என்று நம்புவதாகவும் அறிவித்தார்.  ஒரு படத்தில் முன்னணி நடிகராக நடிக்க வேண்டும். அஸ்வின் தனது கனவை நனவாக்க முடிந்தது போல் தெரிகிறது, நிகழ்ச்சியின் வெற்றியை இடுங்கள். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் மற்றும் புகாஷ் அஸ்வின் மற்றும் புகாஷ் படத்திற்கு பொருத்தமாக இருக்கும். புகாஸுக்கு மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளது. அவற்றின் கலவையானது ஏற்கனவே சிறிய திரையில் […]Read More

Latest News News Tamil cinema

நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தில் நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது, இறுதி சுற்றில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவரான, பிரபல மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி. ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வயல் கார்டு சுற்று மூலம் மீண்டும் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய பட்டுள்ளார்.தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . விஜய் நடித்த பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !