Tags : Cook with komali Ashwin

cinema Indian cinema Latest News News

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ வைரலாகும் ‘க்யூட் பொண்ணு’ செகண்ட் சிங்கிள்!

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது. […]Read More

cinema Indian cinema Latest News News

அஸ்வின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடிக்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஸ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது ‘காதல் ஒன்று கண்டேன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் அஸ்வின் நடித்துவருகிறார். இந்நிலையில், அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது […]Read More

cinema Latest News Tamil cinema

யூடியூபில் மாபெரும் சாதனை படைத்தது அஷ்வினின் ‘லோனர்’ பாடல்!

“குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ லோனர்’ இசை ஆல்பம் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. “குக்கு வித் கோமாளி ” புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி “லோனர்” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !