அமேசான் ப்ரைமில் வெளியானது ‘கோல்ட் கேஸ்’! ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்…!
கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஓடிடி தளங்களில் தொடர்ச்சியாக மலையாள படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வருடத்தில் த்ரிஷ்யம் 2, நிழல், இருள், ஜோஜி ஆகிய படங்கள் வெளியான நிலையில் மாலிக், கோல்ட் கேஸ் படங்களும் ஓடிடியில் வெளியாகியுள்ளது. முடிவு தெரியாமல் விசாரணை முடித்துவைக்கப்பட்ட கேஸ்களை கோல்ட் கேஸ் (cold case ) என அழைப்பது போலிஸாரின் வழக்கம். இந்த கதைக்களத்தைக் கொண்டு உலகம் முழுவதும் பல த்ரில்லர் படங்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு படமாக உருவாகியதுதான் பிருத்விராஜ் […]Read More