Tags : #cinemaupdate

cinema Indian cinema Latest News News

பீட்சா 3 படத்தின் மிரட்டலான டீசர் இதோ !!

2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பீட்சா 2 என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சி வி குமார். ஆனால் முதல் பாகத்துக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பீட்சா என்ற வெற்றிப்படத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது 7 […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

அனுபவ் சின்ஹா இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்டிகிள் 15’ தமிழில் ரீமேக் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ படத்தின் சென்சார் அப்டேட்! வெளியான புதிய தகவல் !!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘அண்ணாத்த’ படத்தை தீபாவளி தினத்தன்று திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ள படக்குழு, […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் கைவசம், ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன் 2’, பாலாஜி குமார் இயக்கத்தில் ஒரு படம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் எனப் பல படங்கள் உள்ளன. இந்த நிலையில், பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திற்கு ‘கொலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

#சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார். சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ’#நானேவருவேன்’ பட புதிய அப்டேட்!வைரலாகும் போஸ்டர் !!

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடைசியாக பட்டாஸ் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தார். அதற்கு முன்னர் கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே அட்டர் ப்ளாப் ஆகின என்பது […]Read More

cinema Indian cinema Latest News News

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் … வெளியான புதிய அப்டேட் !!

கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா இந்தியளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. போலீஸ் அதிகாரியாக விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவனும், வில்லனாக வேதா கதாபாத்திரத்தில் வேதாவும் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டாக உருவாக்கி இருந்த இந்தப்பம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட தெலுங்கு போஸ்டர் ரிலீஸ்!

அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு டப்பிங் பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் தெலுங்கு ரிலீசுக்கு தேவையான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடிகர் #நெடுமுடி வேணு காலமானார்!

1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் […]Read More

cinema Indian cinema News Tamilnadu

சிக்கலில் சசிகுமாரின் படம் !கரணம் இதுதான் ?

நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !