Tags : #cinemaupdate #tamilcinema #vaadivaasal #suriya #vetrimaran #kalaipuliSThanu #jallikattu #inandoutcinema

cinema Indian cinema Latest News News

“‘வாடிவாசல்’ திறக்க நானும் காத்திருக்கிறேன்” – நடிகர் சூரி ட்வீட்

‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !