Tags : #cinemaupdate #tamilcinema #thiruchitrambalam #dhanush #mithranJawahar #raashi Khanna #priyabhavanshankar #nithyamenen #inandoutcinema

cinema Indian cinema Latest News News

போட்டோ போட்டு தனுஷ் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!!

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் ‘சார்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் […]Read More

cinema hollywood cinema Latest News News

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ; ராஷி கண்ணா கதாபாத்திரத்தை அறிவித்த படக்குழு!!

தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாளில் வெளியாகும் தனுஷின்‘#திருச்சிற்றம்பலம்’!! வெளியான சூப்பர் அப்டேட்!!

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘மாறன்’ வெளியானது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை அடுத்ததாக திரைக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் படம் குறித்து வெளியான புதிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பில் அதிக தேசிய விருதுகள் வாங்கியிருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்று நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தற்போது ஆங்கிலத்தில் ‘ த க்ரே மென் ‘ , தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து ‘ராக்கி’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !