Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

கத்ரீனா கைஃப்- விஜய் சேதுபதி நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஃபர்ஸ்ட் போஸ்டர்!

மெர்ரி கிறிஸ்துமஸ், கத்ரீனா கைஃப் மற்றும் நடித்துள்ளார்விஜய் சேதுபதி,அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரித்த, மெர்ரி கிறிஸ்மஸ் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றும் படம் இப்போது 2023 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும். திரைப்படத்தைப் பற்றிய எந்த புதுப்பிப்புக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், இப்போது, ​​​​அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கத்ரீனா கைஃப் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘உங்களைப் பார்க்க வருகிறாள் பேரரசி’; #OMG படத்தின் சினேக் பீக் வீடியோ!!

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார்.   இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது.  காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.  இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  Read More

cinema Indian cinema Latest News News

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி சுந்தர்’ உயிரிழப்பு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ; ‘#மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’!!

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களிலிருந்து, தொடங்கி அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் வரை இதில் பங்குபெறுகிறார்கள். இந்த ஆண்டு முடிவுக்கு வரும் இந்தத் தருணத்தில், இதன் பங்கேற்பாளர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

அல்போன்ஸ் புத்திரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

விஷாலின் #லத்தி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா??

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளிக் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.இந்நிலையில் முதல்நாளில் தமிழகத்தில் இந்த படம் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் ஹீரோவான விஷால் தொடர்ந்து தோல்வி படங்களாகக் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் விஜயகுமார் பற்றி பரவிய வதந்தி… அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்!

தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், பேரன் அர்ணவ் விஜய் என 3 தலைமுறையினர் ஒன்றாக நடித்த ‘ஓ மை டாக்’ கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் விஜயகுமார் சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார். சமீபத்தில் அவரின் தந்தை விஜயகுமார் தயாரித்த சினம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

டோலிவுட்டின் மூத்த நடிகர் கைகாலா சத்யநாராயணா மரணம்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கவுதாரம் பகுதியை சேர்ந்தவர் சத்ய நாராயணா (வயது 87). கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த இவர், விஜயவாடாவில் கல்லூரி படிப்பை முடித்தார். சத்திய நாராயணா 1959-ம் ஆண்டு சிப்பாய் கூந்துரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2019-ல் கடைசியாக […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டர்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தொடர்ந்து ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடகள் சமீபத்தில் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

#வாத்தி திரைப்படத்தின் 2-வது பாடல் குறித்த அப்டேட்… ஜி.வி.பிரகாஷ் ட்விட்..!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘வாத்தி’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !