Tags : #Cinema news #Tollywood Cinema #Tollywood Cinema #Dhanush #Sir #Vaathi #Atrangi Re #Sekahar Kammula #Venky Atluri #GV Prakash Kumar #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் படக்குழு!!

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் ‘சார்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திரையுலகிற்கு வந்து 20ஆண்டுகளை கடந்துள்ள தனுஷிற்கு, அவரது பணிகளை பாராட்டி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘#வாத்தி’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ பட பிரபலம் – வெளியான புதிய

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தோழி ப்ரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

ஸ்டெயிலான நடனத்தால் கவனம் ஈர்க்கும் தனுஷ் பாடல்!

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மாறன்’ படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடிந்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான பொல்லாத உலகம் பாடலை படக்குழு நேற்று (27.1.2022) […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘வாத்தி’ படத்திற்கு புதிய சிக்கல் !யாரால் தெரியுமா ?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.  இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் […]Read More

cinema Indian cinema Latest News News

18 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரிந்ததாக தனுஷ் அறிவிப்பு!

திங்கட்கிழமை மாலை, தனுஷ் தனது ட்விட்டரில் தனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு, தானும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் ஒன்றாக இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்ததாகத் தெரிவித்தார். ‘அத்ரங்கி ரே’ நடிகர் ஒரு சிறிய, மிருதுவான மற்றும் இதயப்பூர்வமான குறிப்பை எழுதினார், அது அவர்களின் பயணத்தை அழகாக சுருக்கி ஆரோக்கியமான குறிப்பில் முடிந்தது. அனைவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் எழுதினார், “இன்று நாங்கள் எங்கள் பாதைகள் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள், அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வாத்தி’ படத்தில் தனுசுடன் ஜோடி சேரப்போகும் நடிகை!யார் இந்த சம்யுக்தா மேனன்?

நடிகர் தனுஷ் இரண்டாவதாக நடிக்கும் பான் இந்தியா படமான ‘வாத்தி’ படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தீவண்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சம்யுக்தா மேனன் தமிழிலும் ‘களரி’, ‘ஜூலை காற்றில் உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, ’தீவண்டி’ படத்தில் டொவினோ தாமஸின் காதலியாக நடித்திருப்பார். டொவினோ தாமஸுக்கும் சம்யுக்தாவுக்குமான‘ஜீவம்சமாயி’ பாடல் பலரின் விருப்பப் பாடலாக உள்ளது. தனது க்யூட் எஸ்பிரஷ்னகளால் கவனம் ஈர்த்திருப்பார் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !