Tags : #Cinema news #Tollywood #Akhanda #Nandamurai Balakrishna #Boyapati Srinu #Pragya Jaiwal #Jagapathi Babu #Srikanth #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘#அகண்டா’ இயக்குநருடன் இணையும் ராம் பொத்தினேனி!வெளியான சூப்பர் அப்டேட் !

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி ‘தி வாரியர்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ராம் பொத்தினேனியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை, சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் இயக்குநர் போயபதி சீனு இப்படத்தினை இயக்குகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தினை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். லிங்குசாமி இயக்கும் ‘தி […]Read More

cinema Indian cinema Latest News News Tamil cinema

பாலகிருஷ்ணாவின் ‘#அகண்டா’: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்து வருகிறது. 45 நாட்களைக் கடந்தப்பின்னும் ஆந்திரா, தெலங்கானாவில் தற்போதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ. 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யப்பட […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !