Tags : #Cinema news #Tamil Cinema #Maanaadu #Silambarasan # Venkat Prabhu #Kalyani Priyadarshan #Suresh Kamatchi #Yuvan Shankar Raja #T Rajendran #SJ Surya #S.A. Chandrasekar #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘மன்மத லீலை’ முதல் ’செஃல்பி’ வரை: இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ முதல் ஜி.வி பிரகாஷின் ‘செல்ஃபி’ வரை இந்தவாரம் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. ’மன்மத லீலை’ ’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ‘மன்மத லீலை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக, படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ஏகோபித்த வெய்ட்டிங்கில் காத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பாய்லர் போல் ரசிகர்களின் மனதை சூடாக்கியது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’; வெளியான சூப்பர் அப்டேட் !

மாநாடு’ படத்தைத் தொடர்ந்து, ‘மன்மதலீலை’ என்ற அடல்ட் காமெடி கொண்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் 10-வது படமான இந்தப் படத்திற்கு ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாநாடு’ வெற்றி விழாவுக்கு சிம்பு வந்திருக்க வேண்டும்; கஷ்டமாக இருக்கிறது: எஸ்.ஏ.சந்திரசேகர்

வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், பைனான்சியர் என அனைவரும் மேடையில் இருப்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். அவர்களை மேடையேற்றிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்துகள். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !