Tags : #Cinema news #Kollywood #Don #Sivakarthikeyan #Chakravarthy #Samuthirakani #SJ Suryah #Priyanka Mohan #Soori #Sivangi #Vj Vijay #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் படக்குழு!ஏன் தெரியுமா ??

‘டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிட்டுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் இப்படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளனர். இந்நிலையில் ‘டான்’ பட வெற்றியை படக்குழு கேக் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#டான்’ ஹிட்டா ?தோல்வியா?ட்விட்டர் விமர்சனம் இதோ !!

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், வரவிருக்கும் காதல் நகைச்சுவை நாடகம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார், “#DON (தமிழ்). # சிவகார்த்திகேயன் அற்புதமான வடிவத்தில் இருக்கிறார் . # பிரியங்கா மோகனுக்கு வழக்கமான ஊக்கமளிக்கும் காதலி பாத்திரம் கிடைக்கிறது. வேடிக்கையான கூறுகள் இடங்களில் அதிக நேரம் வேலை செய்கின்றன. குழப்பமான ஓட்டம், சூழ்நிலைகள் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் கெமிஸ்ட்ரி… கவனம் ஈர்க்கும் வீடியோ சாங்!!

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு ‘டான்’ படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.  சமீபத்தில் ‘டான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #DONFromMarch25…. வெளியான சூப்பர் அப்டேட் !

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டான் […]Read More

cinema Indian cinema Latest News News

“ஜலபுல ஜங்கு” டான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்…!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த மாதம் ரிலீசாகி, ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.  இதுதவிர அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார்.  […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !