Tags : Cinema celebritie

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலினுடன் வடிவேலு திடீர் சந்திப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, ‘24ஆம் புலிகேசி’ பட விவகாரம் தொடர்பாக விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டதையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு வடிவேலு தயாராகிவருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக வடிவேலு சந்தித்தார். அந்த சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டு பேசினர். திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

யோகி பாபுக்கு ஜோடி சேரும் பிரபல பிக் பாஸ் நடிகை !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘நாய் சேகர்’ சதீஷ் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 21ஆவது படமான இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியான ஷாருக்கான் – அட்லி படத்தின் டைட்டில்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

cinema Indian cinema Latest News News

வெங்கட்பிரபு-சினேகா இணையும் படத்தின் டைட்டில்! வெளியான புதிய போஸ்டர் !!

வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த படத்திற்கு ஷாட்பூட் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சினேகா மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் அவரது சகோதரர் ராஜேஷ் வைத்தியநாதன் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஆர்யா பட உரிமையைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின் நிறுவனம்!

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், […]Read More

cinema Latest News News Tamil cinema

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ட்ரைலர்!

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தில் பலராலும் அறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதையடுத்து சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.  இது எல்லாவற்றையும் விட அவரை பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதையடுத்து இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.    சூர்யா – […]Read More

Gossip Indian cinema Latest News News

#அனபெல்சேதுபதி #OTTயில் வெளியாவதில் வருத்தம் இல்லை இயக்குனர் சுந்தர்ராஜன்!

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல்சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஆரம்பமே மிக பிரம்மாண்டமாய்…தொடங்கியது #SVC50 படத்தின் ஷூட்டிங் !

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் மற்றும் தில் ராஜு ஆகியோரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இன்று முஹூர்த்தத்துடன் தொடங்கியது.  ஹைதராபாத்தில் நடந்த முகூர்த்தத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்எஸ் ராஜமouலி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் படத்தின் குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் மற்றும் குழுவினர் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சி 15 மற்றும் எஸ்விசி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !