Tags : Cinema celebritie

cinema Indian cinema Latest News News

ஜோதிகா- சசிகுமாரின் ’உடன்பிறப்பே’ பட டிரைலர் ரிலீஸ்!

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிப்பில்  ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் அக்கா தம்பியாக நடித்திருக்கும் இந்த படத்தை இரா. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கலையரசன் சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

பிக் பாஸ் கவினுக்கு அடித்த ஜாக்பாட் !நயன்தாரா படத்தில் ஹீரோவாகிறாரா?

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #AlluSnehaReddy … வைரலாகும் பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ் !!

ராஷ்மிகா மந்தனாவின் பெயருடன், மற்றொரு டோலிவுட் ஆளுமை ட்விட்டரில் பிரபலமாக உள்ளது. அவர் வேறு யாருமல்ல, அல்லு அர்ஜுனின் அழகான மனைவி அல்லு சினேகா ரெட்டி. அவர் இன்று தனது பிறந்தநாளை (செப் 29) கொண்டாடும் போது இந்தியாவில் முதலிடத்தில் உள்ளார். அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் தனது மனைவி சினேகா ரெட்டியை வாழ்த்தி, தாஜ்மஹாலுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவரது பெயரை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். அல்லு சினேகா ரெட்டியும் சொந்தமாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘#தளபதி66’ படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர் ! யார் தெரியுமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இசை அனிருத். ஆனால், இதன் பிறகு ட்விட்டரில் ஒரு பயனர் “விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா” என்று கேட்டதற்கு, இசையமைப்பாளர் தமன் “ஆம்” என்று பதிலளித்திருந்தார். தற்போது தெலுங்கின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஜய் நடிக்கிறார். ‘தோழா’, ‘மஹரிஷி’ படங்களின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இதனை இயக்கவுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘பிசாசு 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு […]Read More

cinema Indian cinema Latest News News

ராஷ்மிகாவா இது? தீயாய் பரவும் “#புஷ்பா” போஸ்டர்!

தெலுங்கு சினிமா ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. ‘ரங்கஸ்தலம்’ பட இயக்குநர் சுகுமார் இயக்கம் இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.   இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.   படத்தில் வில்லனாக ர் ஃபகத் பாசில் நடிக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் ராஷ்மிகாவின் போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர் ! இவர் வெளியான புதிய அப்டேட் !!

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் புதிய படத்தின் முக்கியா அப்டேட் !

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முழுநீள ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை, ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.  இன்னும் […]Read More

cinema Indian cinema Latest News News

மகான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் போன்ற […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !