கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூரி வரை பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
Tags : Cinem
சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகளையும் வெளியிட்டது தமிழக அரசு!
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக உள்ளது. எனவே இந்த 11 […]Read More