Tags : #CelebrityUpdate #TamilCinema #STR #Simbu #Silambarasan #LittleSuperStar #FitnessJourney #ATMANSilambarsan #ATMAN #Inandoutcineama

cinema Indian cinema Latest News News

‘பத்து தல’ படத்தை பற்றி வெளியான புதிய அப்டேட்!

கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ‘ஏஜிஆர்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். ‘ஸ்டூடியோ க்ரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ஏ.ஜி.ஆராக மாறும் எஸ்.டி.ஆர்… வெளியான புதிய அறிவிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சிம்புவின் மாஸ் லுக்!! வைரலாகும் போட்டோ !!

பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது அவர் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் லுக்குடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த லுக் அவர் நடித்து வரும் ‘பத்து தல’ படத்திற்கான லுக் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் ஏராளமானோர் லைக் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மாஸ் அப்டேட்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் […]Read More

cinema Indian cinema Latest News News

“அது தமிழுக்கு, இது தெலுங்குக்கு” – வைரலாகும் சிம்புவின் வீடியோ!

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் ‘தி வாரியார்’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் […]Read More

cinema Indian cinema Latest News News

கோலிவுட்டில் முதல் நடிகர்… புதிய மைல்கல்லை தொட்ட சிம்பு!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பத்து தல படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகர் சிம்புவை 6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் […]Read More

cinema Indian cinema Latest News News

105 கிலோவில் இருந்து ஸ்லிம்மாகிய சிம்பு! வைரலாகும் வீடியோ !

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது 39வது பிறந்தநாளை நேற்று (4.2.2022) கொண்டாடிய நடிகர் சிம்பு, தன்னுடைய ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சிம்பு ‘செக்கச்சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் இருந்தது போலவே அதிக பருமனுடன் தோன்றியிருப்பார். அந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !