Tags : celebrity updates

cinema Indian cinema Latest News News

பிரம்மாண்ட செட்டில் பிரியா பவானி சங்கருடன் நடனமாடிய ராகவா லாரன்ஸ்!

பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ். கதிரேசன், தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். கே.பி. திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் விஷால் படத்தின் தெலுங்கு டைட்டில் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக ‘விஷால் 32’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது சென்னையில் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜய்யின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அனைத்துமே முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் யானை என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ‘பார்டர்’ இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சூர்யாவின் ‘#ஜெய்பீம்’ படத்தின் பாடல் ரிலீஸ்!

இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது. இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. “பவர்” […]Read More

cinema Indian cinema Latest News News

’#அண்ணாத்த’ மூன்றாவது சிங்கிள் இதோ !

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. படத்தின் டீசர், முதல் […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த லிங்குசாமி!

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை […]Read More

cinema Indian cinema Latest News News

வெப் சீரிஸில் களமிறங்கும் த்ரிஷா… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் ? ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக இரண்டு வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதற்கிடையே இப்படம் வரும் […]Read More

cinema Indian cinema Latest News News

விமானத்தில் பயணிக்கும் #சிம்பு! வைரலாகும் ஃபோட்டோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !