Tags : celebritieupdate

cinema Indian cinema Latest News News

அமீர் கான், கரீனா கபூர் கானின் ‘லால் சிங் சத்தா’ புதிய போஸ்டர்

அமீர் கான் மற்றும் கரீனா கபூர் கான் ரசிகர்களுக்கு பெரிய செய்தியுடன் சனிக்கிழமை வந்தது, அவர்களின் படத்தின் வெளியீடு, லால் சிங் சத்தா அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 2022 காதலர் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம் இப்போது பைசாகி 2022 அன்று திரைக்கு வரும். அமீர் மற்றும் கரீனாவின் புதிய போஸ்டருடன் அமீர் கான் புரொடக்ஷன்ஸ் சமூக ஊடகங்களில் செய்தியை அறிவித்தது. 2019 ஆம் ஆண்டு அமீர் பிறந்தநாளில் படத்தின் அறிவிப்பு வெளியானது. சமூக ஊடகங்களில், […]Read More

cinema Indian cinema Latest News News

“யுவனின் இசையில் மிரட்டும் #சிம்பு”… ப்ரீ ரிலீஸ் ட்ரைலரை !!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, ‘மாநாடு’ படத்தின் சிறு முன்னோட்டமாக ட்ரைலரை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது. மாநாடு படத்தின் முதல் பாடல் நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்சேதுபதி படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! வெளியான புதிய அப்டேட் !!

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இப்படம் வெளியாகி தேசிய விருது பெற்றதோடு உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் மணிகண்டனுக்கு பெருமை சேர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இதையடுத்து, விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் ‘கடைசி விவசாயி’ என்ற படம் உருவாகிவருகிறது. இதில், யோகிபாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘#மாநாடு’ படத்தின் புதிய அப்டேட் … உற்சாகத்தில் ரசிகர்கள் !

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநாடு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் சற்றுமுன் தெரிய வந்துள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் என்றும் அதாவது 147 நிமிடங்கள் ஓடும் என்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யாவின் ‘#எதற்கும்துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறார்கள். அந்த வீடியோவில் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி […]Read More

cinema Indian cinema Latest News News

‘#மாநாடு’ படத்தில் சிம்பு பாடிய #VoiceOfUnity பாடல் ரிலீஸ்…

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் இடம்பெற்றுள்ள #VoiceOfUnity என்ற பாடல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்பாடலை யுவன் இசையில் சிம்பு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.Read More

cinema Indian cinema Latest News News

ஹேப்பி பர்த்டே #கண்மணி..நயன்தாராவின் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் வீடியோ !!

தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இன்று தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவை அணைத்து வாழ்த்துகளை சொல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மணி. தங்கமே.. என் எல்லாமே” என்று காதலுடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி !! வைரலாகும் போட்டோ !!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள் ‘ மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில் பின்னர் நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நடிகர் சிம்பு “ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். கடந்த காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்சினைகளை நான் பார்த்துக் […]Read More

Indian cinema Latest News News

நயன்தாராவின் ‘#கனெக்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !வைரலாகும் போஸ்டர் !!

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் புதிய படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !