Tags : celebrities

cinema Indian cinema Latest News News

‘#Eternals’ படத்தின் டிரைலரை வெளியிட்ட மார்வெல் !

மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான இட்டர்னல்ஸ் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாதம் ஒரு படம் என்ற வேகத்தில் படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம் வெளியான ஷாங் சீ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படமான […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விடுதலை’ படப்பிடிப்பில் இணைந்த கௌதம் மேனன்! வைரலாகும் போட்டோ !!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.  ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் […]Read More

cinema Latest News Movie review News

சிவகார்த்திகேயன் ‘#டாக்டர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ ! படம் எப்படி இருக்கு ?

சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்; ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்; இசை: அனிருத்; இயக்கம்: நெல்சன் திலீப் குமார். நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருந்து தனது ‘டாக்டர்’ படம் மூலம் வெற்றி கனியை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.  விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகிய முதல் நாளிலேயே பெரிய அளவில் வெற்றி-யை குவித்திருக்கும் ‘டாக்டர்’ ஒரு டார்க் காமெடி வகை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கோலமாவு கோகிலா […]Read More

cinema Indian cinema Latest News News

#YogiBabu மகனை பார்த்துருக்கீங்களா…இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் !

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.  இன்று யோகி பாபு தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதே நாளில் […]Read More

cinema Latest News News Tamil cinema

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார். படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த நடிகை! வைரலாகும் வீடியோ…

சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். https://www.instagram.com/p/CRf4uCYD3al/?utm_medium=copy_link இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், ரித்திகா […]Read More

cinema Latest News News Tamil cinema

ராஜமௌலி இயக்கும் குறும்படம்… யாரைப் பற்றி தெரியுமா?

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் […]Read More

cinema Latest News News Tamil cinema

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா அகர்வால்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More

cinema Latest News News Tamil cinema

ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி!

ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் ’99 சாங்ஸ்’ பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !