Tags : celebrities update

cinema Indian cinema Latest News News

அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் புதிய சாதனை: இமான் நெகிழ்ச்சி ட்வீட்! 

அஜித் – சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் – விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை – இமான், ஒளிப்பதிவு – வெற்றி. இந்தப் படம் 2019இல் ஜனவரி 10-ம் தேதி வெளியானது.   நல்ல வரவேற்பினைப் பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரிதாக மக்களிடையே பேசப்பட்டது. இதில் கண்ணான கண்ணே பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

இதற்கு பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா..? வைரலாகும் சந்தானம் வீடியோ..

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் “இதன் […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? ஏன் தெரியுமா?

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் […]Read More

cinema Indian cinema Latest News News

கத்ரீனா கைஃப்- விஜய் சேதுபதி நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஃபர்ஸ்ட் போஸ்டர்!

மெர்ரி கிறிஸ்துமஸ், கத்ரீனா கைஃப் மற்றும் நடித்துள்ளார்விஜய் சேதுபதி,அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரித்த, மெர்ரி கிறிஸ்மஸ் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றும் படம் இப்போது 2023 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும். திரைப்படத்தைப் பற்றிய எந்த புதுப்பிப்புக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், இப்போது, ​​​​அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கத்ரீனா கைஃப் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘உங்களைப் பார்க்க வருகிறாள் பேரரசி’; #OMG படத்தின் சினேக் பீக் வீடியோ!!

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார்.   இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது.  காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.  இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  Read More

cinema Indian cinema Latest News News

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி சுந்தர்’ உயிரிழப்பு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ; ‘#மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’!!

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களிலிருந்து, தொடங்கி அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் வரை இதில் பங்குபெறுகிறார்கள். இந்த ஆண்டு முடிவுக்கு வரும் இந்தத் தருணத்தில், இதன் பங்கேற்பாளர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

அல்போன்ஸ் புத்திரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

விஷாலின் #லத்தி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா??

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளிக் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.இந்நிலையில் முதல்நாளில் தமிழகத்தில் இந்த படம் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் ஹீரோவான விஷால் தொடர்ந்து தோல்வி படங்களாகக் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் விஜயகுமார் பற்றி பரவிய வதந்தி… அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்!

தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், பேரன் அர்ணவ் விஜய் என 3 தலைமுறையினர் ஒன்றாக நடித்த ‘ஓ மை டாக்’ கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் விஜயகுமார் சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார். சமீபத்தில் அவரின் தந்தை விஜயகுமார் தயாரித்த சினம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !