Tags : celebrities update

cinema Indian cinema Latest News News

‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய எம். எஸ். தோனி!!

தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ”இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள்.. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார். ‘எல். ஜி. எம்’ படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்பட வைத்திருக்கிறது. மேலும் புதிய தகவல்களுக்காக […]Read More

cinema Indian cinema Latest News News

இது வேற மாதிரி பாட்டாச்சே.. ‘#ஜொர்தால’ லிரிக் வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!!

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ருத்ரன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘ஜொர்தால’ பாடலின் லிரிக் வீடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

இவங்க ரெண்டு பேருடைய கூட்டணி கலவரமா இருக்கும்..! ஹிப்ஹாப் ஆதி பதிவு!!

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் ‘வீரன்’. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி சமூக வலைத்தளத்தில் வீரன் […]Read More

cinema Indian cinema Latest News News

“ஓர் முக்கியமான செய்தி சொல்றேன்… அது நமது கலாச்சாரமே கிடையாது” – நமீதா!!

சித்திரை முதல் நாள், ஆங்கில ஆண்டில் வருகிற 14 ஆம் நாள் (14.04.2023) தமிழ்ப் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான  திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்பு 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக அரசு, திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஏப்ரல் 14 […]Read More

cinema Indian cinema Latest News News

#சாகுந்தலம் சிறப்பு பிரீமியர் ஷோ ரிவியூ!படம் எப்படி இருக்கிறது!?

சமந்தா ரூத் பிரபு முதன்முறையாக சாகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, குறிப்பிட்ட பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பார்ப்பதற்காக தயாரிப்பாளர்கள் சிறப்பு பிரீமியர் ஷோக்களை ஏற்பாடு செய்தனர். இப்போது, ​​​​சகுந்தலம் முதல் விமர்சனங்கள் வெளிவந்ததால் பார்வையாளர்களைக் கவர முடிந்தது. இப்படத்தில் சகுந்தலாவாக நடித்ததற்காக சமந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உணர்ச்சிகரமான காட்சிகள் முதல் காதல் வரை, நடிகை எல்லாவற்றையும் கச்சிதமாக ஆணியடித்ததாக கூறப்படுகிறது. அல்லு […]Read More

cinema Indian cinema Latest News Lifestyle News

ராகவா லாரன்ஸ் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை!!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார். ‘ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடித்துள்ளனர். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் […]Read More

cinema Indian cinema Latest News News

தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல்முறை.. ‘பொன்னியின் செல்வன் -2’ அப்டேட்!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் பாடலை வெளியிடும் #ஆர்யா படக்குழு!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema

புதிய போஸ்டர் வெளியிட்ட சூர்யா -42 படக்குழு!!

‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!!

2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !