செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், நடிகை யாஷிகாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது […]Read More
Tags : celebrities update InandoutCinema
சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற சிவகுமார் பொண்டாட்டி பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர், பாடகரான ஹிப்ஹாப் தமிழா, 2017-ல் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப்ஹாப் தமிழா, மாதுரி போன்றோர் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி, இசையமைக்கவும் செய்துள்ளார்.. இப்படத்தில் இடம்பெற்றுள்ள […]Read More