Tags : #Celebrities news #Tamil Cinema #Thalapathy Vijay #Thalapathy66 #SA Chandrasekhar #Beast #Master #Bigil #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸான அப்டேட் கொடுத்த

’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, […]Read More

cinema Indian cinema Latest News News

#பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் 11 ஆம் தேதி சன் […]Read More

cinema Indian cinema Latest News News

அட்டகாசமாக தொடங்கிய ‘#தளபதி66’ ஷூட்டிங்… வைரலாகும் விஜய் வீடியோ!!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 66’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை அடுத்து மே 3ஆம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியான ராஷ்மிகா மந்தனா; பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘தளபதி 66’: விஜய்க்கு ஜோடியாகும் பிரபல ஹிந்தி நடிகை?

சன் பிக்சர்ஸ் தயாரித்து விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் பான் இந்தியா படமாக ஏப்ரல் 13-ல் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படப்பிடிப்பிற்காக சென்னைக்கு அருகில் மிக பெரிய பொருட்செலவில் […]Read More

cinema Indian cinema Latest News News

செம மாஸ்….! புதிய சாதனை படைத்த ‘அரபிக் குத்து’ ! ட்ரெண்டிங்கில் #பீஸ்ட்!

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மிருகம் 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாகும். அதிக சலசலப்புக்கு மத்தியில், அரேபிய குத்து என்ற படத்தின் முதல் பாடலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் & ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். படிக்காதவர்களுக்காக, பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார், அரேபிய குத்து அரபு இசை மற்றும் தமிழ் குத்து (நாட்டுப்புற) துடிப்புகளின் கலவையாகும். “உலகம் […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் விஜய் க்ளிக் செய்த புகைப்படம் !! ஷேர் செய்த இயக்குனர் !

மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமாருடன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !