விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ’96’. இப்படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், த்ரிஷா ஜானு என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், ’96’ திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, […]Read More