Tags : #Celebrities News #Bollywood #Priyanka Chopra #Nick Jonas #Katrina kaif #Alia Bhatt #Matrix Resurrections #Jee Le Zaraa #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த ப்ரியங்கா சோப்ரா!

கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் ‘தமிழன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உச்ச நட்சத்திரமானார். ஹாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரைக் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, ப்ரியங்கா சோப்ரா படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் வாடகைத் தாய் மூலம் […]Read More

cinema Gossip Latest News News

விழிப்புணர்வு செய்ய நடிகை தீபிகா படுகோனே டிரைலரை பயன்படுத்திய மாநகராட்சி!

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிட்டிருந்தது படக்குழு.  சுமார் 2.42 நிமிடங்கள் கொண்டுள்ள இந்த படத்தின் டிரைலரில் தீபிகா படுகோனே குப்பையை குப்பைத்தொட்டியில் போடுமாறு சொல்வார். ஆனால் அதை நாயகன் மும்பையில் பாதி பேர் இப்படித்தான் என சொல்லி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !