Tags : #Celebrities news #ajith

cinema Indian cinema Latest News News

#பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் 11 ஆம் தேதி சன் […]Read More

cinema Indian cinema Latest News News

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் யோகிபாபு!

‘ராஜாராணி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின் அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று […]Read More

cinema Indian cinema Latest News News

பின்னணி இசையில் மிரட்டும் AR ரகுமான் !வைரலாகும் பொன்னியின் செல்வன் #BST வீடியோ!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் பான் – இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. லைக்காவுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. காட்சிகளுக்கு முக்கியத்துவம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாயவா தூயவா’ ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியான பார்த்திபன் பட பாடல்!

பார்த்திபன், தமிழில் சமீபகாலமாக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ‘ஒத்த செருப்பு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘இரவின் நிழல்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகிலேயே நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் ஆகும். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

அட்டகாசமாக தொடங்கிய ‘#தளபதி66’ ஷூட்டிங்… வைரலாகும் விஜய் வீடியோ!!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 66’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை அடுத்து மே 3ஆம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

கதீஜாவைக் கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி சமந்தா ! வைரலாகும் போஸ்டர் !!

சமந்தா தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக பாராட்டுக்களை குவித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா கதீஜா கதாபாத்திரத்தில் நடித்தார். அனைத்து அன்பிலும் மூழ்கி, சமந்தா இப்போது கதீஜாவைக் கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சமூகக் குறிப்பை எழுதியுள்ளார், மேலும் தான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நகைச்சுவை தனது வகை என்றும், அந்த பாத்திரம் தனக்கு எப்போதும் சிறப்பு என்றும் நடிகை குறிப்பிட்டுள்ளார்.சமந்தா […]Read More

cinema Indian cinema Latest News News

‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட்!

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரையுலகிலும் ஜொலித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. திருப்பூரில் நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு !

மாலிவுட்டின் பவர்ஹவுஸ்களான பழம்பெரும் நடிகை ஊர்வசி, பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், லிஜோமோல் ஜோஸ், ரம்யா நம்பேசன், பிரதாப் போத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் ராஜேஷ் மாதவ் ஆகியோர் இணைந்து வரவிருக்கும் சுவாரசியமான திரைப்படம் அவர். டைட்டில் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஜி. ஜார்ஜ் மீது ‘8½’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய லிஜின் ஜோஸ் இவரை இயக்குகிறார்.  வரவிருக்கும் படத்திற்கு அர்ச்சனா வாசுதேவ் வசனம் எழுதுகிறார், சந்துரு செல்வராஜ் லென்ஸைப் பயன்படுத்துகிறார், […]Read More

cinema Indian cinema Latest News News

சிரஞ்சீவி & சல்மான் கானுடன் பிரபு தேவா; #காட்பாதர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

சிரஞ்சீவியின் காட்பாதர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்றும், எதிர்பார்ப்புகளை வானத்தில் உயர்த்துவதாகவும் அது தெரிவித்தது. இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் அந்தச் செய்திகள் உண்மை என்று தெரியவந்துள்ளது.  காட்பாதரின் இசையமைப்பாளர் எஸ் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா மற்றும் பிரபல நடன […]Read More

cinema Indian cinema Latest News News

#பீஸ்ட் ‘ஜாலியோ ஜிம்கானா’ வீடியோ சாங்-ரெக்கார்டுகளை முறியடிக்கும் ரசிகர்கள்!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தின், ‘ஹலமதி’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வைரல் ஹிட் அடித்தன. ‘ஹலமதி’ பாடல் உலகளவில் ஹிட் அடித்து யூடியூபில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினாலும், ‘ஜாலியோ ஜிம்கானா’ விஜய் ரசிகர்களை எப்போதும் ஜாலி மூடில் வைத்திருக்கும் பாடல். காரணம், கு கார்திக் எழுதியுள்ள இப்பாடலை செம்ம ஜாலியாக பாடியவர் உங்கள் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் ’குட்டி ஸ்டோரி’ போலவே […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !