Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

‘#எதற்கும்துணிந்தவன்’ படக்குழுவினரோடு பிறந்தநாள் கொண்டாடிய சூரி! வைரலாகும் போட்டோஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, ‘விடுதலை’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘அண்ணாத்த’, ‘டான்’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். நேற்று (27.08.2021) நடிகர் சூரியின் பிறந்த தினமாகும். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் சூரி தன்னுடைய பிறந்தநாளை சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘அரண்மனை 3’ மாஸ் அப்டேட் கொடுத்த நடிகை !

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி. முக்கிய கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

மொட்டைத் தலை கெட்டப்பில் பஹத் பாசில் – வியக்கும் ரசிகர்கள் !வைரலாகும் புஷ்பா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

நானியின் ‘டக் ஜெகதீஷ்’ வெளியீட்டு தேதி இதோ !

தெலுங்கு நடிகர் நானி வெள்ளிக்கிழமை தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘டக் ஜெகதீஷ்’ அமேசான் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 10 ஆம் தேதி டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். ‘டக் ஜெகதீஷ்’ படத்தின் டீஸர் வீடியோவுடன் அறிவிப்பைப் பகிர நடிகர் இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்றார். நானி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘டக் ஜெகதீஷ்’ எழுதி இயக்கியவர் சிவ நிர்வாணா. ஷைன் […]Read More

cinema hollywood cinema Latest News News

சேட்டை செய்யும் ரோபோ! கூகுள் குட்டப்பா டீசர் இதோ!

கேரளாவில் வெற்றி திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் கூகுள் குட்டப்பா என்பது தெரிந்ததே. கேஎஸ் ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பதும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் இடம் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிந்ததே  இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!வைரலாகும் வீடியோ …

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’.  யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.  Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப்பின் #Michael…கையில் ரத்த கறையுடன் தெறிக்கும் போஸ்டர்!

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் கொடியின் அடுத்த படத்தில் சந்திப்கிஷான் நாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ஒரு அதிரடி பொழுதுபோக்குக்காக ஹீரோ சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றுகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ட்ரெய்லர்… வெளியான புதிய அப்டேட் !

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !