அரசுப்பேருந்தில் திடீரென ஏறி விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !சந்தோஷத்தில் பயணிகள்!!
தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? […]Read More