விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் நிலை இதுதான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் வாணிபோஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் படத்தின் பணிகளை முன்னேற ஆரம்பித்து விட்டார். 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அலை இப்பொழுது குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் […]Read More