மிரட்டல் லுக்கில் வெளியான பிரபு சாலமனின் ‘#செம்பி’ பிரஸ்ட் லுக் போஸ்டர் !
முதன்முறையாக படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் மார்வெல்! – வெளியாகிறது ப்ளாக் விடோ!
மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் விடோ ஒரே சமயத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம் தயாரித்து கடந்த ஆண்டில் வெளியாக இருந்த படம் “ப்ளாக் விடோ”. நடாஷா ரமணாஃப் என்ற முக்கிய பெண் உளவாளி கதாப்பாத்திரம் குறித்த இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சனே ப்ளாக் விடோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா […]Read More