பிளாக் டீ தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு, அதில் இருக்கும் நன்மை செய்யும் ரசாயனங்கள் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் நிறம்மாறுதல் மற்றும் தோல் புற்று நோய் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது. கடுமையான வயிற்று போக்கு ஏற்படும் சமயங்களில் இளம் சூடான […]Read More