பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக […]Read More