Tags : Biggboss

cinema Indian cinema Latest News News

Exclusive: பிக் பாஸ் அல்டிமேட்: கமல்ஹாசனுக்கு பதிலாக சிலம்பரசன் ? வெளியான சூப்பர்

ரியாலிட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், பிக் பாஸ் அல்டிமேட்டின் OTT பதிப்பிலிருந்து விலகியுள்ளார். சரி, இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை, அடுத்த தொகுப்பாளர் யார் என்ற வதந்திகள் மிகப்பெரிய பரபரப்பாக மாறியுள்ளன. தற்போது, ​​பிரபல நடிகர் சிலம்பரசன் டிஆர் பிக் பாஸ் அல்டிமேட்டின் புதிய தொகுப்பாளராக களமிறங்குவார் என்று தொழில்துறையில் பல வதந்திகள் கூறுகின்றன . இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொலைக்காட்சி சேனலின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் காத்திருக்கிறது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்! முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான […]Read More

cinema Indian cinema Latest News News

தடுப்பூசியை முடித்துக்கொண்ட பிக்பாஸ் நடிகை!

கடந்த சில மாதங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை […]Read More

cinema Indian cinema Latest News News

சீரியலுக்கு வரும் பிக் பாஸ் பிரபலம் !

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். அரசியலிலும் […]Read More

cinema Latest News News Tamil cinema

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் ‘#பிகில்’ பட நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக […]Read More

cinema Latest News News Tamil cinema

சீரியலுக்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! எந்த சீரியலில் தெரியுமா?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் தனது கணவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]Read More

cinema Latest News News Tamil cinema

குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். அதில் தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்தநிகழ்ச்சியின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !