Tags : Bigg boss

cinema Indian cinema Latest News News

மிக பிரம்மண்டமாய் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் 5 … போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நேற்றைய  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ஹீரோயினியாக களமிறங்கும் பிரபல பிக் பாஸ் நடிகை !

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.  தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து […]Read More

cinema Indian cinema Latest News News

யோகி பாபுக்கு ஜோடி சேரும் பிரபல பிக் பாஸ் நடிகை !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆரம்பிக்கலாமா?.. #பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரோமோ வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர். தற்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ஐந்தாவது சீசனுக்கான அறிமுக காணொளியை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்தக் […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா வெளியிடும் கூகுள் குட்டப்பா பர்ஸ்ட் லுக்!

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர். தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார்கள். படத்திற்கு ‘கூகுள் குட்டப்பா ‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

’’பிக்பாஸ் புகழ்…’’ லாஸ்லியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்…ஏன் தெரியுமா ?

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல கவனம் ஈர்த்தது. அதேபோல் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் […]Read More

cinema Latest News Tamil cinema

சிறுமிக்கு வீடியோ கால் ?பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நடிகர் டேனியல்!

நடிகர் டேனியல் அன்னி போப் , விஜய் சேதுபதி நடித்த குறுகிய கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் . ‘ இதற்க்குகுதனே ஆசைப்பட்டை பாலகுமார ‘, புகழ் பெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 2. போன்ற படங்களில் நடித்துள்ளார் . பல திரைப்படங்களில் இருந்தபோதும், அவரது பெயர் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஸ்கிரீன் ஷாட்கள் என்று கூறப்படுகிறது டேனியல் போப்பின் தனிப்பட்ட சமூக ஊடக செய்தி சமூக ஊடகங்களில் ரவுண்டுகள் […]Read More

cinema Latest News Tamil cinema

தவறான முகம் சிகிச்சை!! பியூட்டி பார்லரால் நடந்த விபரீதம் – ரைசா வில்சன்!

ரைசா வில்சன் கோலிவுட்டில் இளம் நடிகர்களில் ஒருவர். பிக் பாஸ் தமிழில் அவர் நடித்த பிறகு அவர் புகழ் பெற்றார். அவர் பிக் பாஸ் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். அவர் பல புதிய திரைப்பட சலுகைகளைப் பெற்று வருகிறார். நடிகை சமூக ஊடகங்களிலும் அசிடிவ் இருக்கிறார் மற்றும் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுகிறார். அவர் தனது செல்லப்பிராணிகளின் பெருங்களிப்புடைய இடுகைகளைப் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தியது என்னவென்றால், முகம் சிகிச்சை தவறாகப் போனபின் அவர் முகத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !