Tags : Bigg boss loshliya

cinema Indian cinema Latest News News

தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யோகி பாபு, பூவையார், மனோபாலா, ‘பிளாக்’ பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா வெளியிடும் கூகுள் குட்டப்பா பர்ஸ்ட் லுக்!

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர். தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார்கள். படத்திற்கு ‘கூகுள் குட்டப்பா ‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !