Tags : Bigg boss anitha

cinema Indian cinema Latest News News

அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட் !! பிரபல நடிகருடன் நடிக்கும் புதிய படம்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் அவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில், மார்ட்டின் நிர்மல் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்த விமல், கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி […]Read More

cinema Latest News News Tamil cinema

சீரியலுக்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! எந்த சீரியலில் தெரியுமா?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் தனது கணவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !