தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி’ நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. அமிர்தமே என்றாலும் அளவுடன்தான் சாப்பிட வேண்டும் அல்லவா..? அதனால் இந்தக் கட்டுரையில் பெரிய நெல்லிக்காயின் பலன்களுடன், யார் எந்த அளவுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் பேசவிருக்கிறோம். இதுகுறித்து சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர் யோ.தீபாவும் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனும். “நெல்லிக்காய் ரத்தத்தில் […]Read More