Tags : Beast

cinema Indian cinema Latest News News

விஜய்யின் ‘#பீஸ்ட்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.  காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து […]Read More

cinema Gossip Latest News News

கவர்ச்சியின் உச்சம்! இணையத்தில் வைரலாகும் ‘#பூஜாஹெக்டே’ ! புகைப்படம்!

’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு பாடல்மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ஏற்கெனவே முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது […]Read More

cinema Indian cinema Latest News News

#பீஸ்ட் படத்தின் Shooting Spot Still…நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட போட்டோ!

நடிகர் விஜய்யின் 65வது படம் ‘பீஸ்ட்’ என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய்யின் 47வது பிறந்த நாளன்று வெளியானது.  ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.  கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலை […]Read More

cinema Gossip Latest News News

சால்ட் அண்ட் பெப்பர் தாடி…ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தளபதி விஜய் […]Read More

cinema Latest News News Tamil cinema

#TrendingPa : தளபதி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ !

தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று பிறந்த நாளை கொண்டாடும் தளபதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் அமைதியான முறையில் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜயின் பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாப்போல கொண்டாடுவார்கள். தற்போது பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளதால், சமூக வலைதளத்தில் விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ […]Read More

cinema Latest News News Tamil cinema

தெறிக்கவிடும் ‘பீஸ்ட்’ செகண்ட் லுக்!கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

இன்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இரவு 12 மணிக்கு சர்ப்ரைஸாக செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை – அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.  இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 66 […]Read More

cinema Latest News News Tamil cinema

“பீஸ்ட்” போஸ்டர் ட்ரோலிங்…என்னடா இது Acton ?

இணையத்தில் வெளியான “தளபதி” விஜய்யின் முதல் தோற்றத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் தோற்றம் மற்றும் நடிகரின் ரசிகர்கள் இடதுபுறம் செல்கிறார்கள்.  இந்த அறிவிப்பிலிருந்து தற்காலிகமாக “தளபதி 65” என்று பெயரிடப்பட்ட படம், இனிமேல் “பீஸ்ட்” என்று அழைக்கப்பட உள்ளது. தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது மற்றும் எந்த நேரத்திலும் 100 k லைக்குகளைப் பெற்றது. இந்தியாவில் 15 நிமிடங்களுக்குள் வேகமாக 100 k லைக்குகளைப் பெற்ற முதல் ட்வீட் இதுவாகும். விஜய் […]Read More

cinema News Tamil cinema Tamilnadu

சும்மா தெறி! இது #Beast Mode…? ’தளபதி 65’ டைட்டில் பர்ஸ்ட்லுக் !

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். தளபதி விஜய்-பூஜா ஹெக்டே நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65.. பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !