Tags : Atlee

cinema Indian cinema Latest News News

“ஸ்டைல் ராம்சரண், மாஸ் ஜூனியர் என்டிஆர்” – வைரலாகும் அட்லீயின் பதிவு !

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் அட்லீ சமீபத்தில் பார்த்துள்ளார். இது குறித்து தன் கருத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில், “ராஜமௌலி சார், உணர்ச்சி மிகுந்த காதல் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. எல்லாருடைய உழைப்பும் சிறப்பாக இருந்தது. ஜூனியர் என்டிஆர் சார் மாஸாக, காட்டுத்தனமாக நடித்துள்ளார். உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் […]Read More

cinema Indian cinema

பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா?

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்தார்.  கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் முடங்கி உள்ளது. படப்பிடிப்பு தாமதமாகி […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியான ஷாருக்கான் – அட்லி படத்தின் டைட்டில்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் அட்லீ ஷாருக்கான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கி உள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

ஷாருக்கான் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்… தயாராகும் #அட்லீ!

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

cinema Latest News News Tamil cinema

ஷாருக்கான் ஜோடியாகும் நயன்தாரா? – ட்விட்டர் ட்ரெண்டிங்!

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கான், அட்லி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருந்தது. […]Read More

cinema Indian cinema

அட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்!

இயக்குனர் அட்லீ பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களாக வலம் வருகிறது. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை பேக் டு பேக் ஹிட் படங்களாக விஜய் நடிப்பில் இயக்கிய அட்லீ, ஷாருக் கானை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய விஜய் ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் […]Read More

cinema Indian cinema Latest News

அட்லீயின் புதிய ஹேர் ஸ்டைல்! வைரலாகும் போட்டோஸ்!

திரைப்பட தயாரிப்பாளர் அட்லீயை பிரபல பாலிவுட் ஸ்டைலிஸ்ட் ‘ஆகீம் ஹலீம்’ ஒரு ஸ்டைலான புதிய ஹேர் ஸ்டைல் தோற்றத்துக்கு மாறியுள்ளார் . 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். அட்லீக்கு ஒரு புதிய ஹேர்கட் கொடுக்கும் படங்களை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !