Tags : AthulyaRavi

cinema Latest News Tamil cinema

Talku Lessu Worku Moreu – பட்டைய கிளப்பும் சாம் – சிவாங்கி!

முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சாந்தனு. இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஏதோ சொல்ல […]Read More

cinema Latest News Tamil cinema

நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ !

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் […]Read More

cinema Latest News Tamil cinema

சாந்த்ணுவின் முருங்கக்காய் சிப்ஸ் நகைச்சுவை டிரெய்லர் !

கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நடித்த மாஸ்டர் படத்தில் சந்தனு நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் முருங்கக்காய் சிப்ஸின் ஒரு பகுதி என்று அறிவித்தார் . சமீபத்தியது என்னவென்றால், படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. ட்ரெய்லரை சாந்த்னு பகிர்ந்துள்ளார். படத்தின் நகைச்சுவை நாடகம் என்பதை படத்தின் டிரெய்லர் காட்டியது. புதிதாக திருமணமான தம்பதியினரின் முதல் இரவு செயல்பாடு மற்றும் குடும்பத்தின் இரு தரப்பினரும் தங்கள் மகள் மற்றும் மகனை என்ன […]Read More

cinema Latest News Tamil cinema

சாந்தனு நடித்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ட்ரைலர் தேதி அறிவிப்பு!

கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது நடிகர் சாந்தனு தற்போது, ‘ராவணக் கோட்டம்’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !