உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
மாஸ் ஆக்ஷன் காட்டும் அருண்விஜய்யின் ‘#பார்டர்’ டிரைலர் ரிலீஸ்…
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘பார்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அருண் விஜய், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு அட்டகாசமான தேசபக்தி உள்ள ஆக்சன் படம் என்பது டிரைலரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் […]Read More