பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
அருண் விஜய்யின் 31 வது படம், ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அறிவழகன் மீண்டும் இணைந்துள்ளார். .இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டீபி படேல் நடிக்கிறார். நடிகை ரெஜினா கெசன்ட்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம், இந்திய பார்வையாளர்களைப் பூர்த்தி செய்யும் ஒரு உளவு திரில்லராக இருக்கும். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று (14.04.2021) […]Read More