Tags : Arulnithi

cinema Indian cinema Latest News News

அருள் நிதியின் ”டேஜாவு” 2வது லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி. சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் அருள் நிதி நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படம் டேஜாவு. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று தேஜாவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதி நடிக்கும் தேஜாவு… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டைரி’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன், வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவுள்ளது. ‘டைரி’ படத்துக்குப் பிறகு அருள்நிதி, புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனை விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்து வந்தார்கள். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் […]Read More

cinema Latest News News Tamil cinema

பயமுறுத்தும் அருள்நிதியின் ‘டி-ப்ளாக்’ ஃபர்ஸ்ட் லுக் !

இன்று அருள்நிதியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் டி-ப்ளாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி. இன்று அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ளார். எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவந்திகா, அருள்நிதிக்கு […]Read More

cinema Latest News News Tamil cinema

#Diary டீஸர் ? #அருள்நிதி படம் எல்லாம் வேறமாறி…

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இளம் கதாநாயகர்களில் தனித்துவமான கவனத்தையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவரான அருள்நிதி. தமிழ் சினிமாவில் நட்சத்திர திரைக்கதை, வசனகர்த்தாவாக கோலோச்சிவிட்டு தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் மகன் வழிப் பேரனான அருள்நிதி, கலைத் துறையில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 2009-ல் வெளியான ‘பசங்க’ படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதியின் ’டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’களத்தில் சந்திப்போம்’ மற்றும் ’டைரி ஆகிய இரண்டு திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !