Tags : Aravind samy

cinema Indian cinema Latest News News

மலையாள சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் !

அரவிந்த்சுவாமி தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் நடித்த ரோஜா திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. இதையடுத்து சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்த அவர் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டே விலகினார். அதன் பின்னர் இப்போது மீண்டும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் குஞ்சக்கோ போபனும் நடிக்க உள்ளார்.Read More

cinema Latest News News Tamil cinema

அரவிந்த்சாமியின் ‘வணங்காமுடி’: அட்டகாசமான டீசர் ரிலீஸ்

பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது.  இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் அவரை கொலை செய்ய […]Read More

cinema Latest News News Tamil cinema

’நராகாசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. அதனை அடுத்து கார்த்திக் நரேன் மாபியா என்ற திரைப்படத்தை இயக்கி அதை ரிலீசும் செய்துவிட்டார் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் நரகாசுரன் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய கடந்த சில வாரங்களாக முயற்சிகள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !