Tags : aranmanai 3 First Look

cinema Indian cinema Latest News News

ஓடிடியில் வெளியாகும் ‘#அரண்மனை3’: படக்குழு சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் !!

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்த திரைப்படம் அரண்மனை 3 இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் விமர்சகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த […]Read More

cinema Latest News Tamil cinema

‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !